பல்லடம் அருகே உள்ள அனுப் பட்டி கிராமத்தில் செயல்படும் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் பல்லடம் வட்டாட்சி யர் அலுவலகத்தின் முன்பாக கோபா வேசமாக அணி திரண்டனர்.